கணினியில் பயன்படுத்தப்படும் பைல்களின் வகைகளை பற்றி தெரியுமா!
நமது கணினியில் வாழ்வில் பல வகை பைல்களை நாம் பயன்படுத்துகிறோம். சில வகை பைல்களை பெருமளவில் பயன்படுத்துகிறோம். அதனால் அந்த பைலை பற்றி நமக்கு நன்கு தெரிந்து இருக்கும். ஆனால் சில வேலைகளின் நாம் அறியாத சில வகை பைல்களை நாம் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படலாம். ஏன் சில நேரங்களின் நமது கணினியே சில பைல் வகைகளை பயன்படுத்த முடியவில்லை என அறிவிக்கும்.(WINDOWS CANT OPEN THIS FILE).
இப்படி நாம் அறியாத பல பைல் வகைகள் உள்ளன. அவற்றை பற்றி தான் காண இருக்கிறோம். முதலில் பிரபல சில பைலகளை பற்றி காணலாம்.
01. JPEG/JPG : JPEG என்பது Joint Photographic Experts Group என்பதின் சுருக்கமே. இது ஒரு பட பைல். அதாவது புகைபட பைல். இதனை அடோப் போட்டோசாப் அல்லது எந்த ஒரு படங்களை எடிட் செய்யும் புரோகம்களை கொண்டும் பயன்படுத்தலாம்.
02. AVI: இது ஓர் வீடியோ வகை பைல். இந்த வகை வீடியோ பைல்கள் மற்ற பைல்களை காட்டிலும் சற்று குறைந்த மெமரியுடன் காணப்படும். Audio Video Interleave என்பதின் சுருக்கமே AVI. இந்த வகை பைல்கள் விண்டோஸ் மீடியா பிளேயரால் பயன்படுத்த படுகிறது.
03. .CFG: இது சிஸ்டம் சார்ந்த பைல். கான்பிகரேசன் பைல், இதை திறந்து பயன்படுத்த கூடாது. கவனம்.
04. .DATA: இது டேட்டா பைல். பல தகவல்கள், டேட்டாக்களை அடங்கிய பைல். டேட்டா பைல்களை கையாளும் எந்த ஓர் புரோகம்களை கொண்டும் இதனை திறக்கலாம்.
05. .EXE: இந்த வகை பைலை தாங்கள் அடிக்கடி கண்டு இருப்பிர்கள். பல வகை மென்பொருட்கள், கேம்ஸ் என பலவற்றில் இந்த பைல் காணப்படும். இது தான் புரோகம் பைல். .EXE என்பதின் விரிவாக்கம் Executable File. இந்த பைலை இரண்டும் முறை தங்களின் மவுஸ் அல்லது தங்களின் கீபோர்டில் ENTERபட்டனை. தட்டினால் இந்த பைல் இயங்கும்.
06. GIF: இது ஓர் புகைபட வகை பைல் தான். GRAPHICS வகை புகைபட பைல். அதாவது நகரும் படங்களின் பைல். இதனை அடோப் போட்டோசாப் அல்லது எந்த ஒரு படங்களை எடிட் செய்யும் புரோகம்களை கொண்டும் பயன்படுத்தலாம். Graphics Interchange Format என்பது இதன் விரிவாக்கம்.
07. .HTML: என்ன நண்பர்களே இந்த வகை பைலை பார்த்ததும். தங்களின் முகத்தில் ஓர் சிறிய மகிழ்ச்சி, ஆம் இது நமக்கும் மிகவும் பழக்கப்பட்ட பைல்
வகை தான். HYPER TEXT MARKUP LANGUAGE. ஓர் இணையதளத்தை உருவாக்கவும், இயக்கவும் இதன் பணி முக்கியதுவம் வாய்ந்தது. மேலும் இது தான் முதல் புரோகரமிங் மொழி. எந்த ஓரு பிரவுசரை பயன்படுத்தியும் இதனை இயக்கலாம். மேலும் நோட்புக் கொண்டும் பயன்படுத்தலாம்.
08. .SYS: இது சிஸ்டம் பைல். இதை திறக்கவோ அல்லது பயன்படுத்துவதை தவிர்க்கவும். கவனம்.
09. .XPS: இந்த வகை பைல்கள் பலரால் என்னவென்று அறிய ஆவலை தூண்டிய பைல். இது தான் பிரிண்ட் வகை பைல். தங்களின் கணினியில் தாங்கள் பிரிண்ட் செய்ய நினைக்கும் தகவல்கள் இந்த வகை பைலாக தான் சேவ் செய்யப்படும். இதனை பிரிண்டர் சாதனம் மூலம் தான் கையாளமுடியும்.
10. PDF: PDF என்பதின் விரிவாக்கம் Poratable Document File. இணையத்தில் காணப்படும் பல வகை புத்தகங்கள் அதாவது எலக்ட்ரானிக்கஸ் புத்தகங்கள் இந்த வகை பைல்கள்(E-BOOKS). Adobe Reader அடோப் ரீடர் கொண்டு இந்த வகை பைல்களை திறக்கலாம்.
தங்களின் கருத்துகளை தயவு செய்து தெரிவிக்கவும். மேலும் இங்கு உள்ள விளம்பரங்களை கிளிக் செய்யவும். நன்றி.