கணினியில் மவுஸ் ( MOUSE ) வேலை செய்யவில்லை எனில் அதற்கான மாற்று வழி:
இது STICKY KEYS என அழைக்கப்படும்.
தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை ( 5 times )அழுத்தவும். தொடர்ந்து - STICKY KEYS - SETTINGS - MOUSE - பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் APPLY - OK என்பதனை தந்து வெளியேறவும்.
பயன்படுத்தும் முறை
தங்களின் மவுஸ் கர்சர் ( mouse cursor )
மேலே நகர்த்த நம்பர் 8 என்பதை அழுத்தவும்.
கீழே நகர்த்த - 0
இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த - (4)
வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த - (6)
OK (OR) SELECT செய்ய - (5) என்னும் கீயை அழுத்தவும்.