தங்கள் TWITTER, FACEBOOK FOLLWERSமற்றும் VISITORS எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்த!
*தங்களின் Twitter மற்றும் Facebook Follwers எண்ணிக்கையை பன்மடங்கு உயர்த்த வேண்டுமா? தங்களுக்கு இந்த ஆசையிருந்தால் இந்த பதிப்பு மிகவும் பயன்யுடையாதாக இருக்கும்.
*தங்களின் வாசகர்களிடம் தங்கள் பதிவுகளை தெரிவுப்படுத்துவதில் முக்கிய செயல் முறைகளில் ஒன்று தான் Follwers அதாவது பின்தொடர்பவர்கள்..இந்த சேவையை சமூக வலைதளங்களில் முதலிடம் வகிக்கும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வழங்குகின்றன...தாங்கள் பின்தொடர்வகளை பெறுவதன் மூலம், தங்களின் பதிவுகள் அவர்களின் பேஜ்யில் வெளியிடப்படும்...இதனால் தங்கள் பதிவுகளை, தங்களை பின்தொடர்பவர்களும் அவர்களின் நண்பர்களும் அறியும் ஓர் அழகிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது.....
*பேஸ்புக்கில் பின்தொடர்வர்களை பெறுவதை காட்டிலும். டிவிட்டரில் பின்தொடர்வர்களை பெறுவது கடினமான ஒன்று...இவற்றை தாங்கள் தங்கள் பிளாக்கில் நிகழ்த்த வேண்டுமென்றால்..கீழ் காணும் செயல்முறைகளை மேற்க்கொள்ள வேண்டும்...
முதலில் தாங்கள் Twiends.com இந்த முகவரிக்கு செல்லுங்கள்.இங்கு தங்களை பற்றி தகவல்களை தந்து தங்களை உறுபினராக்கி கொள்ளுங்கள்..
பின்னர் Settings என்பதை கிளிக் செய்யுங்கள், வரும் விண்டோவில் Generalஎன்பதில் தங்களை பற்றி தகவல்களை பூர்த்திசெய்து பின்னர் Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்தது டிவிட்டர்கான பகுதி...இங்கு தங்களின் டிவிட்டர் பெயரை தரவும். அடுத்தது எத்தனை பாய்ண்ட் என தரவும்...இது எதற்கு என்றால் தங்கள் பிறர் பின்தொடர்ந்தால் எத்தனை பாய்ண்ட் வழங்கப்படும் அவர்களுக்கு என்பது தான்.
அதே மாறி பேஸ்புக் பகுதியிலும் தங்களின் IDயை தந்து பின்னர் தங்களின் Pageயின் ID தந்து Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்தது வலைதளங்களுக்கான் பகுதி, இங்கு தங்களின் வலைதளங்களின் முகவரியை தந்து தங்கள் வலைதளங்களை பதிந்துவிடுங்கள். அதற்கும் எத்தனை பாய்ண்ட் என அமைத்துக்கொள்ளுங்கள்...பின்னர் Save என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் முடிந்தது வேலை...
இங்கு தங்கள் அனைத்து பக்கங்களையும் காண, பிறர் வாசகர்களுக்கு பாய்ண்ட் வேண்டுமென்று சொன்னேன் அல்லவா, அது சரி தங்களிடன் பாய்ண்ட்கள் இருந்தால் அல்லவா! அதை தங்கள் வாசகர்களுக்கு வழங்கமுடியும்..அதை எப்படி பெறுவது..இதற்கு இரண்டு வழிகள் உள்ளன..ஒன்று பணம் செலுத்தி பெறுவது...மற்றொன்று பிறரை தொடர்வதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பாய்ண்டுகளை பயன்படுத்துவது...
என்ன நண்பா! இந்த பதிவு பயன்யுள்ளதாக இருந்ததுல, சரி வோட் மற்றும் கருத்துகளை சொல்லிட்டு போங்க..அப்போ தான் என்னால் தொடர்ந்து சேவையை வழங்கமுடியும்...