ஆண்ட்ராய்டு மொபைலில் kitkat 4.4.4 update செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
பொதுவாக புதிய மொபைல்களில் அதன் settings சென்று அதில் system update மூலமாக latest version update செய்யமுடியும்..அவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்..
உதாரனத்திற்கு என்னுடைய மொபைல் samsug galaxy s3..இதில் மொபைல் மூலமாக 4.3 jelly bean வரை மட்டுமே update செய்ய முடிந்தது.
ஆக இதற்கு 4.4.4 update செய்ய வேண்டும் எனில் manuval ஆக தான் செய்யமுடியும்…இதே போன்று தான் உங்களுடைய மொபைல்க்ளையும் update செய்ய முடியும்..
மேனுவலாக update செய்வதற்கு முதலில் உங்கள் மொபைலில் ROOT செய்திருக்க வேண்டும்..ROOT எப்படி செய்வது அதன் நன்மை தீமை பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்..
பின் உங்கள் மொபைலில் custom recovery install செய்திருக்க வேண்டும்…custom recovery இரண்டு வகைகளில் செய்யலாம்..அதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்..
ஆண்ட்ராய்டு மொபைலை update செய்வதற்கு முன் அதனால் என்ன நன்மை என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பர்க்கவும்..
அடுத்து நம் மொபைலுக்கு தேவையான custom rom download செய்ய இங்கு கிளிக் செய்து இந்த apLication install செய்து கொள்ளவும்..
பின்வரும் வீடியோவை கவனமாக பார்த்து நான் செய்வது போல் செய்து பாருங்கள்…
samsung galaxy s3 பயன்படுத்துபர்கள் நான் பயன்படுத்தும் rom download செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இதை download செய்து memorey card யில் copy செய்து வைத்துகொள்ளவும்..install rom aplication யில் download செய்யவேண்டீய அவசியம் இல்லை..இது samsung galaxy s3-i9300 பயன்படுத்துபர்களுக்கு மட்டும்..
install rom aplication யில் download செய்யவில்லை எனில் இந்த பதிவின் கீழ் நீங்கள் பயன்படுத்தும் தற்போதைய android version and your mobile model number..example samsung galaxy s3 (gt-i9300) இப்படி குறிப்பிடவும்..உங்களுக்கு தகுந்த rom நான் தேடி எடுத்து தர முயற்சி செய்கின்றேன்..
இதில் எதாவது பிரச்ச்னை ஏற்பட்டு மொபைல் வேலை செய்யவில்லை என்றாலோ..அல்லது உங்களுக்கு இந்த rom பிடிக்கவில்லை என்றாலோ நீங்கள் முன்பு பயன்படுத்திய பழைய rom kku மாற்றி கொள்ள recovery mod (volume up+home+power)சென்று TWRP இல் backup restore என்பதை கிளிக் செய்து நீங்கள் backup செய்த பழைய rom install செய்து கொள்ளலாம்..
இதை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள வீடியோ பதிவு வேண்டுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.