Friday, May 24, 2013

mobilesolution

Thursday, May 23, 2013

பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-MOBILE RSS


பிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவிக்க-MOBILE RSS


     இந்த பிரிவு பதிவில் நான் தங்களுக்கு கூறயிருப்பது, தாங்கள் அறியாத கூகுளின் சேவைகளை தான். முதல் பதிவை நம் பிளாக்கை சார்ந்த தொடங்க்குவோம்...

     தங்கள் பிளாக்கின் வாசகர்களை பெருவதும், அதை இழக்காமல் இருக்கம் நான் சில பதிவுகள் பதிந்துள்ளேன், ஏற்கனவே...முதலாகவே தங்கள் வாசகர்களை இழக்காமல் இருக்க Feed Burner பற்றி கூறியிருந்தேன்...அதை காண இங்குFeedburner கிளிக் செய்யவும். தற்போதும் அதை போன்று ஓர் சேவையை தான் கூற இருக்கிறேன். தங்கள் பதிவை வாசகர்கள் ஓவ்வொரு முறையும் வந்து அறிவதற்க்கு பதில் தாங்கள் புதிதாக ஓர் பதிவை எழுதியதும், அதை தங்கள் வாசகர்களுக்கு தெரிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே!



     கணினிக்கு அடுத்தப்படியாக ஏன் கணினியை விட மக்கள் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன்களை தான்! தங்கள் வாசகர்களுக்கு தங்கள் அனைத்து புதிய பதிவுகளின் தகவல்களையும் மொபைல் போன் மூலம் தெரிவுப்படுத்தினால் நன்றாக இருக்குமே என தாங்கள் எண்ணினால் அதற்க்கு தான் இந்த பதிவு...இந்த சிறப்பான சேவையை இணைத்தில் முதன்மை நிறுவனமான் கூகுளே வழங்க்குகிறது இலவசமாக என்பது இதன் சிறப்பு.
இந்த சேவையை தாங்கள் பெறுவதன் மூலம் தங்களின் பிளாக்கின் பதிவுகளின் செய்தியை மொபைல் போன் மூலம் பெறலாம்
இந்த சேவையை பெற தாங்கள் இங்கு SMS CHANNELS கிளிக் செய்யவும்.

     தற்போது தாங்களுக்கு தோன்றிய விண்டோவில் தாங்கள் சில தகவல்களை தர வேண்டும்.

முதலில்
  • Name - என்பதில் தங்களின் பிளாக்கின் பெயரை தரவும்
  • Description- என்பதில் தங்கள் பிளாக்கை பற்றி கூறவும்.
  • Category - என்பதில் தங்கள் பிளாக்கின் வகையை பற்றி கூறுங்கள்.
  • Location - என்பதில் இடம் பெயரை இடவும்.
  • Source - என்பதில் தங்கள் பிளாக்கின் முகவரியை அளிக்கலாம் அல்லது தங்கள் பிளாக்கின் Feedயின் முகவரியை அளிக்கவும்.
  • Delivery Schedule - என்பதில் தங்கள் பிளாக்கின் பதிவுகளை எத்தனை முறை
  • SMS செய்யபட வேண்டும் என தேர்வு செய்யுங்கள்.
  • Allow publishing by - என்பதில் Only owners என்பதை தேர்வுசெய்யவும்.
  • Who can subscribe - என்பதில் Any user என்பதை தேர்வுசெய்யவும்.
பின்னர் கடைசியாக Create a Channel என்பதில் கிளிக் செய்யவும்.
     இங்கு உள்ள PREVIEW என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இந்த சேவையின் மாதிரி படிவத்தை காணலாம்.


     பின்னர் தோன்றும் விண்டோவில்  Subscription link for this channel: என்பதில் கிளிக் செய்யவதன் மூலம் மொபைல் போன்கள் மூலம் செய்திகளை பெறுவதற்கான் Feed முகவரி அளிக்கப்படும்...உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
பின்னர் 

Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.


<a href="http://labs.google.co.in/smschannels/subscribe/OurDesigningHall" target="_blank" title="Subscribe Via Sms"><img src="http://i51.tinypic.com/ixfd41.png"/></a>

http://labs.google.co.in/smschannels/subscribe/OurDesigningHall பதில் தங்களின்  Subscription link for this channel முகவரியை அளிக்கவும்.

அவ்வளவு தான் முடிந்தது.சரி எனது பதிவுகளை மூலம் பெற இங்கு Subscribe-Ungalwebsite கிளிக் செய்யவும்

தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க/ABSENCE பெற-GOOGLE ANALYTICS


தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க/ABSENCE பெற-GOOGLE ANALYTICS




     தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, Google Absence பெற.
நம் பிளாக் அல்லது தளத்தில் தகவல்களை அதாவது வருகை பதிப்பு, பார்வையாளர்களின் தகவல்கள் என பல தகவல்களை அறிய பல இணைய தளங்கள் இருந்தாலும்...முதன்மையான கூகுள் வழங்கும் சேவையான Google Analytics சிறந்ததாகவே கருதப்படுகிறது....



     கூகுள் தளமானது...நம் இணைய தளங்களை மேம்படுத்த பல சேவைகளை வழங்குகிறது...அவற்றில் சிறந்த ஒன்று தான் இந்த GOOGLE ANALYTICS.
இந்த சேவையானது தங்கள் தளத்தின் Visitors Levels, Traffic Sources, மேலும் தங்கள் வாசகர்களை பற்றி தகவல், தங்கள் தளத்தில் தேடல் நிலைமை என பல சேவைகளை அழகாக வழங்குகிறது....மேலும் இதை பயன்படுத்துவதன் முலம் தங்கள் பதிவை பிரபலமாக்கலாம்..மேலும் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்...இதன் மூலம் GOOGLE ABSENCE கிடைக்க உதவுகிறது...

     இந்த சேவையை பெற தாங்கள் முதலில் தங்கள் Google Accountயில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் கிழே உள்ள தளத்திற்கு செல்லவும்.



Click the image view Enlarge

     முதலில் Access Analytics என்பதை கிளிக் செய்து தங்களை பதிந்துக்கொள்ளுங்கள். பின்னர் GOOGLE ANALYTICS Sign Up செய்து கொள்ளுங்கள். 

     


Click the image view Enlarge


     மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று விண்டோ தங்களுக்கு வரும் அதில் தங்கள் தளத்தில் முகவரி , தங்கள் Account பெயர், ஊர் மற்றும் நேர முறையை பதிந்த பின்னர், Continue என்பதை கிளிக் செய்யவும். 
     பின்னர் வரும் விண்டோவில் தங்கள் பெயர் மற்றும் நாட்டை தேர்வுசெய்யவும்..அடுத்தது Continue என்பதை கிளிக் செய்யவும். கடைசியாகCreate a New Account என்பதை கிளிக் செய்யவும்.


Click the image view Enlarge

     தற்போது நாம் செய்ய இருப்பது மிக முக்கியமானது..இதன் மூலம் தான் தங்கள் இந்த வேலைசெய்யும். தற்போது தங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போன்று விண்டோ தோன்றும். இதில் ஒரு கோட்டிங் தரப்பட்டிருக்கும்...இதை காப்பி செய்து தங்கள் தளம் பிளாக் என்றால்.....




BLOG
Dashboard

Design



Edit Html


சென்று </head> என்ற கோட்டிங்கை கண்டுப்பிடித்து. அதற்கு முன்னே அதாவது மேலே பேஸ்ட் செய்யவும்..பின்னர் சேவ் தந்து வெளியேறவும். கோட்டிங்கை கண்டுபிடிக்க Ctrl+F key பயன்படுத்தவும். 

Website


இணையதளம் என்றால் </head> என்ற கோட்டிங்கை கண்டுப்பிடித்து. அதற்கு முன்னே அதாவது மேலே பேஸ்ட் செய்யவும்.

அவ்வளவு தான் இனி தங்கள் தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்...

தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/


தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/ GOOGLE ADSENSE

     தங்கள் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் மூலம் பணம் ஈட்ட வேண்டுமா?......நாம் அனைவரும் பிளாக்கில் எழுதுவது எதற்கு? முதலாவது நம்மை பிரபலமாக்குவதற்கு, அடுத்தது நமக்கு தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ள....ஆனால் நண்பர்களே, இதனால் நமக்கு என்ன தான் பயன்....ஆனால் பிளாக் மூலம் வருமானம் கிடைத்தால் ....என்ன....அமைதியாக இருகிங்க....உண்மை தானே! நம்மிள் 98% பேர் பிளாக்கில் எழுதுவதற்க்கு காரணம், அதன் முலம் பணம் ஈட்டுவதற்கே! இதில் நான் ஓன்றும் விதிவிலகல்ல...



     நாம் பிளாக்கின் மூலம் பணம் ஈட்ட வேண்டுமென்றால், முதலில் நம் பிளாக் பிரபலமாகி இருக்க வேண்டும்....நமது பிளாக்கின் Alxera Rank குறைந்தது...2,00,000கீழே இருக்க வேண்டும், உலகலவில்..ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று..நாம் பிளாக் மூலம் பணம் ஈட்டிவதில் முதன்மையில் செயல்படுவது கூகுள் நிறுவனத்தின் அப்சேன்ஸ்(Adsence) ஆகும்..இதன் மூலம் சில விளம்பரங்களை தங்கள் பிளாக்கில் ஈடுவதன் மூலம் நீங்கள் பணம் ஈட்டலாம்.

     ஆனால் நம்மை போன்ற தமிழ் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் பெறுவது கடினமான காரியமாகவே உள்ளது...இதே ஆங்கில பிளாக் என்றால் அந்த பிளாக் அவ்வளவகாக பிரபலமாக இருந்தால் கூட இந்நிறுவனம் அப்சேன்ஸ் சேவையை வழங்குகிறது....பலமுறை நாம் விண்ணபித்து விண்ணபித்து கலைத்துவிடுவோம்....

    சரி சரி மேட்டருக்கு வரேன்...
     நம் தமிழ் பிளாக்கில் இந்த சேவையை பெற வேண்டும் என்றால் நம் பிளாகின் வருகையாளர்கள் எண்ணிக்கை நன்றாகவே உள்ளது...என நாம் தெரிவிக்கவேண்டும்...இதை எப்படி நாம் மேற்கொள்வது...இது மிக எளிதான் ஒன்றே!
     இந்த தளத்திற்கு சென்று Google Adsense search இங்கு சென்று Configureஎன்பதில் Search My Site Use Adsense for Search என்பதை தேர்வுசெய்யவும்...பின்னர் தங்கள் IDயை தந்து விடுங்கள் அடுத்த கட்டத்தில், பின்னர் தங்களுக்கு விருப்பமான தீம்களை தெர்ந்துயெடுத்து கொள்ளுங்கள்.


    பின்னர் கடைசியாக கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், தங்கள் பிளாக்கர் அக்கென்டில் நுழைந்துக் கொள்ளுங்கள்..


பின்னர்



Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript

சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
     அவ்வளவு தான் நண்பா! முடிந்தது....இனி தங்களுக்கு கூகுள் அப்சன்ஸில் இருந்து பணம் கிடைக்கும் விரைவில்..

இந்த பதிவு பிடிச்சு இருந்த மறக்காம தங்கள் வாக்குகள் மற்றும் கருத்துகளை தெரிவிச்சுட்டு போங்க! நான் பாவம்ல...

மொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா!


மொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா!


தங்களின் மொபைல் போனிற்க்கு வரும் ஒவ்வொரு விளம்பர SMSகும் பணம் பெற ஆசையாக உள்ளிர்களா!

     நண்பர் புதியதாக செயல்படும் விளம்பரம் முறைகளில் இதுவும் தற்போது ஒன்று. தங்களை பற்றி விளம்பரங்கள் செய்ய ஆன்லைனில் வெப்சைட்களில் செய்யும் வேலைகளை தற்போதுMGINGER  என்னும் நிறுவனம் மொபைல் போன் மூலவும் சேவையை வழங்குகிறது.
     
     தங்களுகளின் மொபைலுக்கு அனுப்படும் ஒவ்வொரு கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் அக்கொண்டில் இணைத்து விடுகிறது. பிறகு ஓர் குறிப்பிட்ட தொகையை எட்டிய உடன் நம் நமது அக்கொண்ட் தொகையை பெற்று கொள்ளலாம். பணத்தை பெறுவதில் ADSENCEமுறைகளை தான் இவை பின்பற்றுகின்றன. அதாவது PAYPAL,CHECK,BANKPAY என்னும் முறைகளின் படி நாம் பணத்தை பெறலாம். நாம் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி இங்கு இவர்களின் சேவை உள்ளது.
    நாம் குறிபிடும் நேரங்களில் மட்டுமே நமக்கு இவர்கள் விளம்பர SMSகளை அனுப்புகின்றனர். உதரணமாக தாங்கள் காலை 9 முதல் மதியம் 12 என குறிபிட்டால் இந்த நேரங்களில் மட்டுமே தங்களுக்கு விளம்பர SMSகள் அனுப்படும், மற்ற நேரங்களில் SMS வராது, மேலும் யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம். பணம் ஈட்டலாம். மேலும் தங்களுக்கு எந்த மாதிரியான விளம்பர SMSகள் அனுப்பவேண்டும் எனவும் தேர்வுசெய்யலாம். உதரணாமாக தாங்கள் விளையாட்டு, பொருட்கள், எலட்ரானிக்ஸ் சாதனங்கள், திரைபடங்கள் இப்படி தங்களுக்கு தேவைவற்றை மற்றும் தேர்வு செய்யலாம்.
     மேலும் தங்களின் நண்பர்களுக்கு தெரிவிப்பதன் மூலவும் தஙகளின் அக்கொண்டில் பணம் பெறலாம். தங்களின் இந்த அக்கொண்ட் மூலம் நண்பர்களுக்கு இலவசமாக SMSசெய்யலாம்.பல விதமான கேம்ஸ்களை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம். அங்கு இருக்கும் கூப்பன்களை பெறுவதன் மூலவும் பணம் ஈட்டலாம். ஆன்லைன் அட்சேன்ஸ் காட்டிலும் இந்த முறையில் நாம் நல்ல காசு பார்க்கலாம்.
     இந்த சேவையை பெற தாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் மேலே உள்ள பலகையை கிளிக் செய்து. இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் தங்களின் முழு முகவரியை தந்து இங்கு உறுபினர் ஆகிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.