தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க/ABSENCE பெற-GOOGLE ANALYTICS
SUNDAY, DECEMBER 19, 2010 UNGAL NANBAN
தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, Google Absence பெற.
நம் பிளாக் அல்லது தளத்தில் தகவல்களை அதாவது வருகை பதிப்பு, பார்வையாளர்களின் தகவல்கள் என பல தகவல்களை அறிய பல இணைய தளங்கள் இருந்தாலும்...முதன்மையான கூகுள் வழங்கும் சேவையான Google Analytics சிறந்ததாகவே கருதப்படுகிறது....
கூகுள் தளமானது...நம் இணைய தளங்களை மேம்படுத்த பல சேவைகளை வழங்குகிறது...அவற்றில் சிறந்த ஒன்று தான் இந்த GOOGLE ANALYTICS.
இந்த சேவையானது தங்கள் தளத்தின் Visitors Levels, Traffic Sources, மேலும் தங்கள் வாசகர்களை பற்றி தகவல், தங்கள் தளத்தில் தேடல் நிலைமை என பல சேவைகளை அழகாக வழங்குகிறது....மேலும் இதை பயன்படுத்துவதன் முலம் தங்கள் பதிவை பிரபலமாக்கலாம்..மேலும் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்...இதன் மூலம் GOOGLE ABSENCE கிடைக்க உதவுகிறது...
இந்த சேவையை பெற தாங்கள் முதலில் தங்கள் Google Accountயில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் கிழே உள்ள தளத்திற்கு செல்லவும்.
|
Click the image view Enlarge |
முதலில் Access Analytics என்பதை கிளிக் செய்து தங்களை பதிந்துக்கொள்ளுங்கள். பின்னர் GOOGLE ANALYTICS Sign Up செய்து கொள்ளுங்கள்.
|
Click the image view Enlarge |
மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று விண்டோ தங்களுக்கு வரும் அதில் தங்கள் தளத்தில் முகவரி , தங்கள் Account பெயர், ஊர் மற்றும் நேர முறையை பதிந்த பின்னர், Continue என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் வரும் விண்டோவில் தங்கள் பெயர் மற்றும் நாட்டை தேர்வுசெய்யவும்..அடுத்தது Continue என்பதை கிளிக் செய்யவும். கடைசியாகCreate a New Account என்பதை கிளிக் செய்யவும்.
|
Click the image view Enlarge |
தற்போது நாம் செய்ய இருப்பது மிக முக்கியமானது..இதன் மூலம் தான் தங்கள் இந்த வேலைசெய்யும். தற்போது தங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போன்று விண்டோ தோன்றும். இதில் ஒரு கோட்டிங் தரப்பட்டிருக்கும்...இதை காப்பி செய்து தங்கள் தளம் பிளாக் என்றால்.....
BLOG
Dashboard
Design
Edit Html
சென்று </head> என்ற கோட்டிங்கை கண்டுப்பிடித்து. அதற்கு முன்னே அதாவது மேலே பேஸ்ட் செய்யவும்..பின்னர் சேவ் தந்து வெளியேறவும். கோட்டிங்கை கண்டுபிடிக்க Ctrl+F key பயன்படுத்தவும்.
Website
இணையதளம் என்றால் </head> என்ற கோட்டிங்கை கண்டுப்பிடித்து. அதற்கு முன்னே அதாவது மேலே பேஸ்ட் செய்யவும்.
அவ்வளவு தான் இனி தங்கள் தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்...