Thursday, May 23, 2013

தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/


தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/ GOOGLE ADSENSE

     தங்கள் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் மூலம் பணம் ஈட்ட வேண்டுமா?......நாம் அனைவரும் பிளாக்கில் எழுதுவது எதற்கு? முதலாவது நம்மை பிரபலமாக்குவதற்கு, அடுத்தது நமக்கு தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ள....ஆனால் நண்பர்களே, இதனால் நமக்கு என்ன தான் பயன்....ஆனால் பிளாக் மூலம் வருமானம் கிடைத்தால் ....என்ன....அமைதியாக இருகிங்க....உண்மை தானே! நம்மிள் 98% பேர் பிளாக்கில் எழுதுவதற்க்கு காரணம், அதன் முலம் பணம் ஈட்டுவதற்கே! இதில் நான் ஓன்றும் விதிவிலகல்ல...



     நாம் பிளாக்கின் மூலம் பணம் ஈட்ட வேண்டுமென்றால், முதலில் நம் பிளாக் பிரபலமாகி இருக்க வேண்டும்....நமது பிளாக்கின் Alxera Rank குறைந்தது...2,00,000கீழே இருக்க வேண்டும், உலகலவில்..ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று..நாம் பிளாக் மூலம் பணம் ஈட்டிவதில் முதன்மையில் செயல்படுவது கூகுள் நிறுவனத்தின் அப்சேன்ஸ்(Adsence) ஆகும்..இதன் மூலம் சில விளம்பரங்களை தங்கள் பிளாக்கில் ஈடுவதன் மூலம் நீங்கள் பணம் ஈட்டலாம்.

     ஆனால் நம்மை போன்ற தமிழ் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் பெறுவது கடினமான காரியமாகவே உள்ளது...இதே ஆங்கில பிளாக் என்றால் அந்த பிளாக் அவ்வளவகாக பிரபலமாக இருந்தால் கூட இந்நிறுவனம் அப்சேன்ஸ் சேவையை வழங்குகிறது....பலமுறை நாம் விண்ணபித்து விண்ணபித்து கலைத்துவிடுவோம்....

    சரி சரி மேட்டருக்கு வரேன்...
     நம் தமிழ் பிளாக்கில் இந்த சேவையை பெற வேண்டும் என்றால் நம் பிளாகின் வருகையாளர்கள் எண்ணிக்கை நன்றாகவே உள்ளது...என நாம் தெரிவிக்கவேண்டும்...இதை எப்படி நாம் மேற்கொள்வது...இது மிக எளிதான் ஒன்றே!
     இந்த தளத்திற்கு சென்று Google Adsense search இங்கு சென்று Configureஎன்பதில் Search My Site Use Adsense for Search என்பதை தேர்வுசெய்யவும்...பின்னர் தங்கள் IDயை தந்து விடுங்கள் அடுத்த கட்டத்தில், பின்னர் தங்களுக்கு விருப்பமான தீம்களை தெர்ந்துயெடுத்து கொள்ளுங்கள்.


    பின்னர் கடைசியாக கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், தங்கள் பிளாக்கர் அக்கென்டில் நுழைந்துக் கொள்ளுங்கள்..


பின்னர்



Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript

சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
     அவ்வளவு தான் நண்பா! முடிந்தது....இனி தங்களுக்கு கூகுள் அப்சன்ஸில் இருந்து பணம் கிடைக்கும் விரைவில்..

இந்த பதிவு பிடிச்சு இருந்த மறக்காம தங்கள் வாக்குகள் மற்றும் கருத்துகளை தெரிவிச்சுட்டு போங்க! நான் பாவம்ல...